தமிழ்நாட்டில் உள்ள உயரமான கோவில் கோபுரங்கள்

தமிழ்நாட்டில் உள்ள உயரமான கோவில் கோபுரங்கள்

கோவில் கோபுரம் – கோ+புரம் என்று பிரிக்க வேண்டும். கோ என்றால் இறைவன். புரம் என்றால் இருப்பிடம். இறைவனின் இருப்பிடமே கோபுரம். இதனால் தான் எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் அளவுக்கு கோபுரத்தை உயரமாகக் கட்டுகிறார்கள். மேலும் ‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்று சொல்வார்கள்.

கோவில் உயரம் இடம்
ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி கோவில் 236 அடி ஸ்ரீரங்கம்
அண்ணாமலையார் கோவில் 217 அடி திருவண்ணாமலை
பெருவுடையார் கோவில் 216 அடி தஞ்சாவூர்
ஆவுடையார் கோவில் 200 அடி புதுக்கோட்டை
ஆண்டாள் கோவில் 193 அடி ஸ்ரீவில்லிப்புத்தூர்
ஏகாம்பரநாதர் கோவில் 192 அடி காஞ்சிபுரம்
காசி விஸ்வநாதர் கோவில் 180 அடி தென்காசி
கங்கைகொண்ட சோழபுரம் 174 அடி அரியலூர்
சாரங்கபாணி சுவாமி கோவில் 173 அடி கும்பகோணம்
மீனாட்சியம்மன் கோவில் 170 அடி மதுரை
ராஜகோபாலசுவாமி கோவில் 154 அடி மன்னார்குடி
நடராசர் கோவில் 135 அடி சிதம்பரம்
தாணுமாலயன் கோவில் 134 அடி சுசீந்திரம்
ஜம்புகேசுவரர் கோவில் 128 அடி திருவானைக்கா
ஆதி கும்பேசுவரர் கோவில் 128 அடி கும்பகோணம்
சுப்பிரமணிய சுவாமி கோவில் 127 அடி திருச்செந்தூர்
இராமநாதசுவாமி கோவில் 126 அடி இராமேஸ்வரம்
சங்கரநாராயணர் கோவில் 125 அடி தென்காசி
தியாகராஜர் கோவில் 118 அடி திருவாரூர்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *