குரு பெயர்ச்சி பலன்கள் 2024

இந்த ஆண்டு மே மாதம் 1ம் தேதி அன்று குருபகவான், கிருத்திகை நட்சத்திரம் 1-ம் பாதம் மேஷம் ராசியில் இருந்து, கிருத்திகை நட்சத்திரம் 2-ம் பாதம் ரிஷபம் ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இந்த நிலையில் 12 ராசிகளுக்கான குரு பெயர்ச்சி பலனை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2024 – 2025

ராசி

ஸ்தானம் பலன்கள்

நன்மை

மேஷம் 2 ஆம் வீடு தன லாபம் 95%
ரிஷபம் ராசியில் மனதில் தெளிவு 80%
மிதுனம் 12 ஆம் வீடு சுப விரையம் 55%
கடகம் 11ஆம் வீடு லாபஸ்தானம் 92%
சிம்மம் 10 ஆம் வீடு சிக்கல் 58%
கன்னி 9 ஆம் வீடு பாக்கியஸ்தானம் 90%
துலாம் 8 ஆம் வீடு அஷ்டம ஸ்தானம், அதிஷ்டம் 45%
விருச்சிகம் 7 ஆம் வீடு திருமணம் 88%
தனுசு 6 ஆம் வீடு கடன், வேலை 55%
மகரம் 5 ஆம் வீடு அதிஷ்டம் 90%
கும்பம் 4 ஆம் வீடு வீடு வாகனம் 65%
மீனம் 3 ஆம் வீடு தைரியம் 75%

இதையும் படிக்கலாம் : ஒவ்வொரு ராசிக்கு ஏற்ற கோயில்கள் என்ன தெரியுமா..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *