கடலை மிட்டாய் நன்மைகள்

தமிழகத்தின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றான கடலை மிட்டாய் இருக்கிறது. நமது உடலுக்குத் தேவையான பல்வேறு சத்துக்களை வழங்கக்கூடியது. துரித உணவு போலல்லாமல், முழுவதும் ஆரோக்கியமானது.

கடலை மிட்டாய் நன்மைகள்

  • கடலை மிட்டாயில் நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள், இரும்பு மற்றும் கால்சியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களில் நிறைந்துள்ளது.
  • வேர்க்கடலையில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் துத்தநாகம் சரும பிரச்சனைகளை போக்க உதவுகிறது.
  • கடலை மிட்டாயில்  உள்ள தாமிரம் மற்றும் துத்தநாகம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கும்.
  • வேர்க்கடலை மிட்டாய்களில் நிறைந்துள்ள வைட்டமின் சத்து குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை தடுக்கும்.
  • கடலை மிட்டாயில் புரதச்சத்து அதிகம் இருப்பதால் உடலுக்கு தேவையான புரதச்சத்து கிடைக்கும்.
  • வேர்க்கடலையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலுக்கு புத்துணர்ச்சி அளித்து புற்றுநோயைத் தடுக்கும்.
  • கடலை மிட்டாயில் உள்ள கால்சியம் சத்து எலும்புகள் மற்றும் பற்களை பலப்படுத்துகிறது.
  • கடலை மிட்டாய்களில் உள்ள வைட்டமின் பி3 மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது.

இதையும் படிக்கலாம் : உலர் திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *