செல்வம் செழிக்க குபேரர் மந்திரத்தை சொல்லுங்க..!

குபேரனே நமக்கு வாழ்வில் செல்வச் செழிப்பைத் தருகிறான். எனவே தினமும் குபேரர் மந்திரத்தை சொல்லி வர நமது வீட்டில் லஷ்மி கடாக்ஷம் பெருகும்.

குபேரரை மனதில் நினைத்து தினமும் 7 முறையாவது குபேரர் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

குபேரர் மந்திரம்

ஓம் ஹ்ரீம் க்ளீம் சௌம்:

ஸ்ரீம் கும் குபேராய:

நரவாகனாயயக்ஷ ராஜாய:

தன தான்யாதிபதியே:

லக்ஷ்மி புத்ராய ஸ்ரீம்:

ஓம் குபேராய நமஹ!!!

இதையும் படிக்கலாம் : வீட்டில் செல்வம் குறைவதன் அறிகுறிகள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *