ஸ்ரீ பத்ரகாளியம்மன் 108 போற்றி

ஸ்ரீ பத்ரகாளியம்மன் 108 போற்றி ஸ்லோகத்தை தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் சொல்லி வந்தால் நல்ல பலன்களை காணலாம்.

ஸ்ரீ பத்ரகாளியம்மன் 108 போற்றி

 

 1. ஓம் அன்னையே போற்றி
 2. ஓம் அழகே போற்றி
 3. ஓம் ஆத்தா போற்றி
 4. ஓம் ஆரணி போற்றி
 5. ஓம் இளகியோய் போற்றி
 6. ஓம் இமயோய் போற்றி
 7. ஓம் ஈஸ்வரி போற்றி
 8. ஓம் ஈவோய் போற்றி
 9. ஓம் உமையே போற்றி
 10. ஓம் உத்தியே போற்றி

 

 1. ஓம் எழிலே போற்றி
 2. ஓம் ஏதிலாய் போற்றி
 3. ஓம் ஐங்குனி போற்றி
 4. ஓம் ஐஸ்வரி போற்றி
 5. ஓம் அங்கயல் போற்றி
 6. ஓம் அருமையே போற்றி
 7. ஓம் உருமையே போற்றி
 8. ஓம் ஒளியின் ஒளியே போற்றி
 9. ஓம் கனல் விழியே போற்றி
 10. ஓம் கமலினியே போற்றி

 

 1. ஓம் கங்கனியே போற்றி
 2. ஓம் கிளி மொழியே போற்றி
 3. ஓம் குயில் மொழியே போற்றி
 4. ஓம் குண சீலியே போற்றி
 5. ஓம் குணவதியே போற்றி
 6. ஓம் குடும்பினியே போற்றி
 7. ஓம் கொற்றவையே போற்றி
 8. ஓம் கொல்லியே போற்றி
 9. ஓம் குவிமுலையே போற்றி
 10. ஓம் கோள்களாட்சியே போற்றி

 

 1. ஓம் கெளரியே போற்றி
 2. ஓம் கௌமாரியே போற்றி
 3. ஓம் கெளசகியே போற்றி
 4. ஓம் கமலையே போற்றி
 5. ஓம் சண்டி சாமுன்டியே போற்றி
 6. ஓம் சூலினியே போற்றி
 7. ஓம் செங்கனியே போற்றி
 8. ஓம் செஞ்சடையே போற்றி
 9. ஓம் சைகையே போற்றி
 10. ஓம் தைலஸ்ரீயே போற்றி

 

 1. ஓம் தர்பரையே போற்றி
 2. ஓம் பராபரையே போற்றி
 3. ஓம் தாட்சாயணியே போற்றி
 4. ஓம் தினகரியே போற்றி
 5. ஓம் நடனகாளியே போற்றி
 6. ஓம் நல்மையிலே போற்றி
 7. ஓம் நற்குயிலே போற்றி
 8. ஓம் ஆதியே போற்றி
 9. ஓம் ஓங்காரியே போற்றி
 10. ஓம் பைரவியே போற்றி

 

 1. ஓம் கருஉருவே போற்றி
 2. ஓம் புனலின் இதயமே போற்றி
 3. ஓம் புரந்தரியே போற்றி
 4. ஓம் நிரந்தரியே போற்றி
 5. ஓம் மகா மாயா போற்றி
 6. ஓம் மகமாயி போற்றி
 7. ஓம் மாலினியே போற்றி
 8. ஓம் குண்டலினியே போற்றி
 9. ஓம் பரிபூரணியே போற்றி
 10. ஓம் பார்கவியே போற்றி
 11. ஓம் உடையவள் போற்றி

 

 1. ஓம் பங்கஜா போற்றி
 2. ஓம் சாம்பவியே போற்றி
 3. ஓம் மோகனாவே போற்றி
 4. ஓம் மனோன்மணியே போற்றி
 5. ஓம் தடாதகையே போற்றி
 6. ஓம் ஜடாதாரியே போற்றி
 7. ஓம் மணிமகளே போற்றி
 8. ஓம் அலர்மகளே போற்றி
 9. ஓம் சந்த்ரிகையே போற்றி
 10. ஓம் சியாமளா போற்றி

 

 1. ஓம் ஸ்ரீயந்திரம் போற்றி
 2. ஓம் பொங்கழல் போற்றி
 3. ஓம் இளம் மலரே போற்றி
 4. ஓம் மதியொளியே போற்றி
 5. ஓம் ஒளிசிவையே போற்றி
 6. ஓம் வான்நிதியே போற்றி
 7. ஓம் பசிலோக பயங்கரியே போற்றி
 8. ஓம் நிரஞ்சனியே போற்றி
 9. ஓம் ஆனந்த நாயகியே போற்றி
 10. ஓம் பரோப காரியே போற்றி

 

 1. ஓம் பராசக்தியே போற்றி
 2. ஓம் வாராஹியே போற்றி
 3. ஓம் ஓம் வாக்தேவியே போற்றி
 4. ஓம் வீரகோஷ்டித் தாயே போற்றி
 5. ஓம் நவகாளியே போற்றி
 6. ஓம் அஷ்டகாளியே போற்றி
 7. ஓம் வீர காளியே போற்றி
 8. ஓம் வீர பத்ரகாளியே போற்றி
 9. ஓம் வன பத்ரகாளியே போற்றி
 10. ஓம் கொல்லிக்காளியே போற்றி

 

 1. ஓம் பச்சைக் காளியே போற்றி
 2. ஓம் பவழக் காளியே போற்றி
 3. ஓம் வக்ரகாளியே போற்றி
 4. ஓம் மதுரகாளியே போற்றி
 5. ஓம் கொண்டத்துக் காளியே போற்றி
 6. ஓம் ஊர்த்துவ காளியே போற்றி
 7. ஓம் வெட்டுடைக் காளியே போற்றி
 8. ஓம் அக்கினி காளியே போற்றி
 9. ஓம் பாதாள காளியே போற்றி

 

 1. ஓம் இரண காளியே போற்றி
 2. ஓம் தில்லைக் காளியே போற்றி
 3. ஓம் மங்கள சண்டிகா போற்றி
 4. ஓம் மா காளியே போற்றி
 5. ஓம் கோட்டைக் காளியே போற்றி
 6. ஓம் உஜ்ஜயினி மாகாளியே போற்றி
 7. ஓம் பத்ரகாளித் தாயே போற்றி
 8. ஓம் வடபத்ர காளித் தாயே போற்றி … போற்றி …

ஓம் சக்தி … ஓம் சக்தி … ஓம் சக்தி …ஓம் …

ஓம் சக்தி … பராசக்தி … ஓம் சக்தி … ஓம் …

ஓம் சக்தி … பத்ரகாளி… ஓம் சக்தி … ஓம் .

 

இதையும் படிக்கலாம் : வேண்டும் வரம் தரும் காளி காயத்திரி மந்திரம்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *