சுதர்சன அஷ்டகம்

தினமும் சுதர்சன அஷ்டகத்தை சொல்பவர்களுக்கு வீட்டிலும் வெளியிலும் எல்லா விதமான அச்சங்களிலிருந்தும் விடுபடுவார். கடவுளின் அருளையும் மன வலிமையும் கிடைக்கும்.

சுதர்சன அஷ்டகம்

ப்ரதிபட ஸ்ரேணிபீஷண, வரகுணஸ்தோமபூஷண

ஜநிபயஸ்தாந தாரண ஜகதவஸ்தாநகாரண

நிகில துஷ்கர்ம கர்ஸந, நிகமஸத் தர்மதர்ஸந

ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந

 

ஸூபஜகத்ரூபமண்டந, ஸூரகணத்ராஸகண்ட ந

ஸதமகப்ரஹ்ம வந்தித ஸதபதப்ரஹ்ம நந்தித

ப்ரதித வித்வத் ஸபக்ஷித, பஜதஹீர்புத்ந்ய லக்ஷித

ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந

 

நிஜபத ப்ரீத ஸத்கண, நிருபதிஸ்பீத ஷட்குண

நிகமநிர்வ்யூடவைபவ, நிஜபரவ்யூஹ வைபவ

ஹரிஹயத்வேஷி தாரண, ஹரபுரப்லோஷகாரண

ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந

 

ஸ்புடதடிஜ்ஜால பிஞ்ஜர, ப்ருதுதரஜ்வால பஞ்ஜர

பரிகத ப்ரத்ந விக்ரஹ, படுதரப்ரஜ்ஞ துர்க்ரஹ

ப்ரஹரணக்ராமமண்டித, பரிஜநத்ராணபண்டித

ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந

 

புவநநேத்ர த்ரயீமய, ஸவந தேஜஸ் த்ரயீமய

நிரவதிஸ்வாதுசிந்மய, நிகிலஸூக்தே ஜகந்மய

அமிததவிஸ்வ க்ரியாமய, ஸமிதவிஷ்வக் பயாமய

ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந

 

மஹிதஸம்பத் ஸதக்ஷர விஹிதஸம்பத் ஷடக்ஷர

ஷட ரசக்ர ப்ரதிஷ்டித, ஸகல தத்த்வ ப்ரதிஷ்டித

விவிதஸங்கல்ப கல்பக, விபுதஸங்கல்ப கல்பக

ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந

 

ப்ரதிமுகாலீட பந்துர, ப்ருதுமஹாஹேதி தந்துர

விகடமாயா பஹிஷ்க்ருத விவிதமாலாபரிஷ்க்ருத

ஸ்தி ர மஹாயந்த்ர தந்த்ரித த்ருடதயாதந்த்ர யந்த்ரித

ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந

 

தநுஜவிஸ்தார கர்த்தந, ஜநி தமிஸ்ரா விகர்த்தந

தநுஜவித்யாநிகர்த்தந, பஜதவித்யா நிவர்த்தந

அமரத்ருஷ்ட ஸ்வவிக்ரம, ஸமரஜூஷ்டப்ரமிக்ரம

ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந

 

த்விசதுஷ்கமிதம் ப்ரபூதஸாரம்

படதாம் வேங்கடநாயக ப்ரணீதம்

விஷமேபி மநோரத ப்ரதாவந்

 

ந விஹந்யேத ரதாங்கதுர்யகுப்த:

கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாணகுணஸாலிநே

ஸ்ரீமதே வேங்கடேஸாய வேதாந்தகுரவே நம

இதையும் படிக்கலாம் : திருவேங்கடனின் திருநாமங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *