திருக்குறள் உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. ஒரு அதிகாரத்திற்கு பத்து குறள் வீதம் மொத்தம் 1330 திருக்குறள் உள்ளன. மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது.
இவை அனைத்தும் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்ற மூன்று பிரிவுகளுக்குள் வருகின்றன. திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரத்தை கிளிக் செய்து குறளை படிக்கலாம்.
திருக்குறள் அதிகாரம்
அறத்துப்பால்
அதிகாரம் 4 – அறன் வலியுறுத்தல்
அதிகாரம் 6 – வாழ்க்கைத் துணைநலம்
அதிகாரம் 11 – செய்ந்நன்றியறிதல்
அதிகாரம் 15 – பிறனில் விழையாமை
பொருட்பால்
அதிகாரம் 45 – பெரியாரைத் துணைக்கோடல்
அதிகாரம் 46 – சிற்றினம் சேராமை
அதிகாரம் 47 – தெரிந்து செயல்வகை
அதிகாரம் 51 – தெரிந்து தெளிதல்
அதிகாரம் 52 – தெரிந்து வினையாடல்
அதிகாரம் 57 – வெருவந்த செய்யாமை
அதிகாரம் 63 – இடுக்கண் அழியாமை
அதிகாரம் 70 – மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
அதிகாரம் 80 – நட்பாராய்தல்
அதிகாரம் 81 – பழைமை
அதிகாரம் 82 – தீ நட்பு
அதிகாரம் 83 – கூடா நட்பு
அதிகாரம் 84 – பேதைமை
அதிகாரம் 85 – புல்லறிவாண்மை
அதிகாரம் 86 – இகல்
அதிகாரம் 87 – பகை மாட்சி
அதிகாரம் 88 – பகைத்திறம் தெரிதல்
அதிகாரம் 89 – உட்பகை
அதிகாரம் 90 – பெரியாரைப் பிழையாமை
அதிகாரம் 91 – பெண்வழிச் சேறல்
அதிகாரம் 92 – வரைவின் மகளிர்
அதிகாரம் 93 – கள்ளுண்ணாமை
அதிகாரம் 94 – சூது
அதிகாரம் 95 – மருந்து
அதிகாரம் 96 – குடிமை
அதிகாரம் 97 – மானம்
அதிகாரம் 98 – பெருமை
அதிகாரம் 99 – சான்றாண்மை
அதிகாரம் 100 – பண்புடைமை
அதிகாரம் 101 – நன்றியில் செல்வம்
அதிகாரம் 102 – நாணுடைமை
அதிகாரம் 103 – குடிசெயல் வகை
அதிகாரம் 104 – உழவு
அதிகாரம் 105 – நல்குரவு
அதிகாரம் 106 – இரவு
அதிகாரம் 107 – இரவச்சம்
அதிகாரம் 108 – கயமை
காமத்துப்பால்
அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல்
அதிகாரம் 110 – குறிப்பறிதல்
அதிகாரம் 111 – புணர்ச்சி மகிழ்தல்
அதிகாரம் 112 – நலம் புனைந்து உரைத்தல்
அதிகாரம் 113 – காதற் சிறப்புரைத்தல்
அதிகாரம் 114 – நாணுத் துறவுரைத்தல்
அதிகாரம் 115 – அலர் அறிவுறுத்தல்
அதிகாரம் 116 –பிரிவு ஆற்றாமை
அதிகாரம் 117 – படர்மெலிந் திரங்கல்
அதிகாரம் 118 – கண் விதுப்பழிதல்
அதிகாரம் 119 – பசப்புறு பருவரல்
அதிகாரம் 120 – தனிப்படர் மிகுதி
அதிகாரம் 121– நினைந்தவர் புலம்பல்
அதிகாரம் 122 – கனவுநிலை உரைத்தல்
அதிகாரம் 123 – பொழுதுகண்டு இரங்கல்
அதிகாரம் 124 – உறுப்புநலன் அழிதல்
அதிகாரம் 125 – நெஞ்சொடு கிளத்தல்
அதிகாரம் 126 – நிறையழிதல்
அதிகாரம் 127 – அவர்வயின் விதும்பல்
அதிகாரம் 128 – குறிப்பறிவுறுத்தல்
அதிகாரம் 129 – புணர்ச்சி விதும்பல்
அதிகாரம் 130 – நெஞ்சொடு புலத்தல்
அதிகாரம் 131– புலவி
அதிகாரம் 132 – புலவி நுணுக்கம்
அதிகாரம் 133 – ஊடலுவகை