திருவள்ளூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல்

2024 லோக் சபா தேர்தலில் திருவள்ளூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் பற்றி பார்க்கலாம்.

திருவள்ளூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் 2024

வ.எண்

வேட்பாளரின் பெயர் அரசியல் கட்சி

சின்னம்

1 சசிகாந்த் செந்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கை
2 து. தமிழ்மதி பகுஜன் சமாஜ் கட்சி யானை
3 கு. நல்லதம்பி தேசிய முற்போக்கு திராவிட கழகம் Nagara
4 பொன். V. பாலகணபதி பாரதிய ஜனதா கட்சி தாமரை
5 எஸ். அசோக் பிரியதர்ஷன் தேசிய மக்கள் சக்தி கட்சி Football Player
6 மா. தேவேந்திரன் அண்ணா எம்.ஜி.ஆர். திராவிட மக்கள் கழகம் பான்
7 மாலதி நாடாளும் மக்கள் கட்சி ஆட்டோ ரிக்ஷா
8 ஜெகதீஷ் சந்தர். மு. நாம் தமிழர் கட்சி மைக்
9 A.J. சக்திவேல் சுயேட்சை எரிவாயு உருளை
10 V. சிவசங்கரன் சுயேட்சை இஞ்சி
11 S.S. பாரதிதாசன் சுயேட்சை திராட்சை
12 கு. பாலகிருஷ்ணன் சுயேட்சை கப்பல்
13 ஏ. மணி சுயேட்சை பலாப்பழம்
14 வீ. மணிமாறன் சுயேட்சை தர்பூசணி

வாக்காளர்களின் எண்ணிக்கை

தேர்தல்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

18 ஆவது

(2024)

10,24,149 10,61,457 385 20,85,991

இதையும் படிக்கலாம் : வட சென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *