திருமணம் கைகூட சொல்லும் வராகர் ஸ்லோகம்..!

திருமணம் ஆக வேண்டிய ஆடவரும், கன்னியரும் இத்துதியை தினமும் சொல்லி வந்தால் வராஹ மூர்த்தியின் திருவருளால் அவரவர்களுக்கு திருமணம் கை கூடும்.

மங்கள ஸ்லோகம்

ய: ஸ்வாமீ ஸரஸஸ்தடே விஹரதோ

ஸ்ரீஸ்வாமி நாம்ன: ஸதா

ஸௌவர்ணாலய மண்டிதோ

விதிமுகைர்பர்ஹிர்முகை: ஸேவித:

ய: சத்ரூன் ஹனயன்னிஜானவதி

ச ஸ்ரீபூவராஹாத்மக:

ஸ்ரீமத் வேங்கட பூதேந்த்ரரமண:

குர்யாத்தரிர் மங்களம்.

இதையும் படிக்கலாம் : மனதில் இருக்கும் பயத்தை போக்கும் வாராகி மந்திரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *