வேலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் 2024

2024 லோக் சபா தேர்தலில் வேலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் பற்றி பார்க்கலாம்.

வேலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் 2024

வ.எண்

வேட்பாளரின் பெயர் அரசியல் கட்சி

சின்னம்

1 D.M. கதிர் ஆனந்த் திராவிட முன்னேற்றக் கழகம் உதய சூரியன்
2 ஏ.சி.சண்முகம் பாரதிய ஜனதா கட்சி தாமரை
3 டாக்டர்.எஸ். பசுபதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டு இலைகள்
4 K. ஜெயமணி பகுஜன் சமாஜ் கட்சி யானை
5 வி. கலியபெருமாள் கணசங்கம் பார்ட்டி ஆஃப் இந்தியா வெண்டைக்காய்
6 A. நடராஜன் பாரதிய பிரஜா அய்க்யாதா கட்சி Ganna Kisan
7 அ.பீமாராவ் மிலிந்தர் இந்திய ஐக்கிய குடியரசுக் கட்சி எரிவாயு உருளை
8 D. மகேஷ் ஆனந்த் நாம் தமிழர் கட்சி மைக்
9 எஸ்.வில்லியம் சத்யராஜ் தமிழ் மணிலா மூர்போக்கு திராவிட கழகம் ஆட்டோ ரிக்ஷா
10 ஆஃப்ரோஸ் சுயேட்சை Bat
11 அஹ்மத் ரஷித் பள்ளிமிரா சுயேட்சை Stool
12 சண்முகசுந்தரம் சுயேட்சை பெஞ்ச்
13 ஜி.சண்முகம் சுயேட்சை காலிஃபிளவர்
14 கே.சண்முகம் சுயேட்சை தொலைபேசி
15 எம்.பி.சண்முகம் சுயேட்சை Almirah
16 ப.சண்முகம் சுயேட்சை வாளி
17 சண்முகவேலு சுயேட்சை தொலைக்காட்சி
18 D. சரவணன் சுயேட்சை Trumpet
19 என்.சிவகுமார் சுயேட்சை குளிரூட்டி
20 சையத் அலி .D சுயேட்சை Pen Nib with Seven Rays
21 நாகராஜ் .P சுயேட்சை வைரம்
22 பசுபதி சுயேட்சை Baby Walker
23 M. பாபு சுயேட்சை தீப்பெட்டி
24 மன்சூர் அலி கான் சுயேட்சை பலாப்பழம்
25 C. மாதவன் சுயேட்சை மோதிரம்
26 C. ராமச்சந்திரன் சுயேட்சை Brief Case
27 E. ராஜ்குமார் சுயேட்சை கத்தரிக்கோல்
28 D. ஜான்சன் சுயேட்சை Electric pole
29 B.ஜகன் சுயேட்சை தென்னை பண்ணை
30 பி.பி.ஜெயபிரகாஷ் சுயேட்சை Pressure Cooker
31 டாக்டர் எஸ்.ஜெயராஜ் சுயேட்சை கண்ணாடி டம்ளர்

வாக்காளர்களின் எண்ணிக்கை

தேர்தல்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

18 ஆவது

(2024)

7,40,222 7,87,838 213 15,28,273

இதையும் படிக்கலாம் : கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *