விழுப்புரம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல்

2024 லோக் சபா தேர்தலில் விழுப்புரம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் பற்றி பார்க்கலாம்.

விழுப்புரம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் 2024

வ.எண் வேட்பாளரின் பெயர் அரசியல் கட்சி சின்னம்
1 K. கருஞ்சிறுத்தை கலியமூர்த்தி பகுஜன் சமாஜ் கட்சி யானை
2 J. பாக்யராஜ் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இரட்டை இலைகள்
3 M. ஆறுமுகம் ஐக்கிய குடியரசுக் கட்சி ஆஃப் இந்தியா கேஸ் சிலிண்டர்
4 M. களஞ்சியம் நாம் தமிழர் கட்சி மைக்
5 S. முரளி சங்கர் பாட்டாளி மக்கள் கட்சி மாங்கனி
6 D. ரவிக்குமார் விடுதலை சிறுத்தைகள் கட்சி பானை
7 K. அரசன் சுயேச்சை சப்பல்ஸ்
8 K. தர்மா சுயேச்சை பலாப்பழம்
9 K. குணசேகரன் சுயேச்சை கண்ணாடி டம்ளர்
10 A. நாகராஜ் சுயேச்சை திராட்சை
11 A. பெரியான் சுயேச்சை வாளி
12 N. சத்தியராஜ் சுயேச்சை Safety Pin
13 K. சுரேஷ் சுயேச்சை Hockey and Ball
14 S. சுரேஷ் சுயேச்சை கட்டில்
15 R. விக்னேஸ்வரன் சுயேச்சை செங்கற்கள்
16 A. விஜயன் சுயேச்சை கணினி
17 E. விவேகானந்தன் சுயேச்சை Saw

வாக்காளர்களின் எண்ணிக்கை

தேர்தல்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

18 ஆவது

(2024)

7,44,350 7,58,545 220 15,03,115

இதையும் படிக்கலாம் : கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *