கஷ்டத்தை போக்கும் கருட மாலா மந்திரம்

தினமும் கருட மாலா மந்திரத்தை சொல்வதால் பகை விலகும். ஆபத்து அகலும். எந்த வித துன்பத்திற்கும் ஆளாக மாட்டார்கள்.

கருட மாலா மந்திரம்

ஓம் நமோ பகவதே, கருடாய;
காலாக்னி வர்ணாய ஏஹ்யேஹி
கால நல லோல ஜிக்வாய பாதய
பாதய மோஹய மோஹய
வித்ராவய வித்ராவய ப்ரம
ப்ரம ப்ரமய ப்ரமய ஹந ஹந தஹ

இதையும் படிக்கலாம் : கடன் பிரச்சனையை தீர்க்கும் நரசிம்மர் ஸ்தோத்திரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *