Author: Thagaval Kalam
கால பைரவர் 108 போற்றி
ஆன்மிகம்
April 14, 2022
தேய்பிறை அஷ்டமி திதியில் பைரவர் வழிபாடு செய்வது பயத்தைப் போக்கி, வாழ்வில் தன்னம்பிக்கையைத் தரும். இந்த நாளில் மாலை 4.30- 6 மணிக்குள் திருவிளக்கேற்றி...
பைரவர் சிவனின் உருவம்
ஆன்மிகம்
April 14, 2022
பைரவர் சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவராவார். இவர் வைரவர் என்றும் அறியப்படுகிறார். பைரவரின் வாகனமாக நாய் குறிப்பிடப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் நாய்களுக்கு பைரவர்...
நவராத்திரி கொலு தாத்பர்யம்..!
ஆன்மிகம்
April 14, 2022
ஒரு காலத்தில் தன் எதிரிகளை அழிப்பதற்காக மகாராஜா சுரதா, தன் குரு சுமதாவின் ஆலோசனையைக் கேட்டார். குரு கூறியபடி தூய்மையான ஆற்றுக் களிமண்ணைக் கொண்டு,...
இந்துப்பு தரும் ஆரோக்கிய நன்மைகள்
ஆரோக்கியம்
April 14, 2022
இந்துப்பு அல்லது இமயமலை உப்பு (Himalayan salt) என்பது ஒரு வகை பாறை உப்பு ஆகும். இவ்வகை உப்பு இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டின்...
ஹோம குண்டங்களில் போடப்படும் காசுகளை எடுக்கலாமா..?
ஆன்மிகம்
April 13, 2022
முதலில் ஹோமத்தின் போது காசுகளை அதில் போடலாமா, கூடாதா என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஹோமங்கள் பலவகைப்படுகின்றன. வைதீக முறை, ஆகம முறை, சாக்த முறை,...
தில்லை கூத்தனின் தரிசனம்..!
ஆன்மிகம்
April 13, 2022
நடராஜர் சிலை வடிவத்தை பார்த்திரார் வெகு சிலரே இருப்பர். அவ்வளவு பிரபலாமான குறியீடு. சோழர் காலத்தில் வெண்கலத்தில் ஆன நடராஜ சிலைகள் பெருமளவு உருவாக்கப்பட்டன...
அனுமன் வாலில் குங்குமம் வைத்து வழிபடுவது ஏன்?
ஆன்மிகம்
April 13, 2022
சிவனின் அம்சமாக தோன்றியவர் அனுமன். இவர் ராமனுக்கு ஒரு தூதராக விளங்கியவர். அனுமன் கோயிலுக்கு சென்று வழிபடும் போது, அனுமனின் வாலில் குங்குமம் வைத்து...
வைகாசி விசாகத்தில் இவ்வளவு சிறப்புகளா?
ஆன்மிகம்
April 13, 2022
வைகாசியானது தமிழ் வருடத்தின் இரண்டாவது மாதமாகும். இளவேனிற் எனப்படும் வசந்த காலத்தில் இம்மாதம் வருவதால் கோவில்களில் பிரம்மோற்சவங்கள், வசந்த விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அவற்றுள் மிகவும்...
தூபங்களும் அதன் பயன்களும்..!
ஆன்மிகம்
April 12, 2022
தினமும் வீடு, கடை, தொழிற்சாலை, பாடசாலை, அலுவலகம் போன்ற இடங்களில், இறைவனை நினைத்து தூபமிட்டாலே அவ்விடத்தில் அமைதியும் நற்சூழலும் அமைந்து, அங்கு நடக்கும் நடைபெறும்...
தமிழ் கடவுள் முருகனுக்கு இரண்டு மனைவியர் ஏன்?
ஆன்மிகம்
April 12, 2022
தமிழ் கடவுள் முருகன் என்கிறாய் ஆனால் அந்த தமிழ் கடவுளுக்கு மட்டும் ஏன் இரண்டு மனைவியர் உள்ளனர். கடவுள் ஏன் தமிழ் பண்பாட்டினை காப்பாற்றவில்லை...