தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்

தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள் மொத்தம் 234 ஆகும். சபாநாயகர் தான் சட்டமன்றத்தின் தலைமை அதிகாரி. சட்டசபையின் காலம் 5 ஆண்டுகள் ஆகும். தொகுதி மறுசீரமைப்பிற்கு பிறகு, தற்போதைய தமிழக சட்டமன்றத் தொகுதிகள் மாவட்ட வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்

எண்

சட்டமன்றத் தொகுதி

மாவட்டம்

1 கும்மிடிப்பூண்டி (சட்டமன்றத் தொகுதி) திருவள்ளூர்
2 பொன்னேரி (சட்டமன்றத் தொகுதி) திருவள்ளூர்
3 திருத்தணி (சட்டமன்றத் தொகுதி) திருவள்ளூர்
4 திருவள்ளூர் (சட்டமன்றத் தொகுதி) திருவள்ளூர்
5 பூந்தமல்லி (சட்டமன்றத் தொகுதி) திருவள்ளூர்
6 ஆவடி (சட்டமன்றத் தொகுதி) திருவள்ளூர்
7 மதுரவாயல் (சட்டமன்றத் தொகுதி) சென்னை
8 அம்பத்தூர் (சட்டமன்றத் தொகுதி) சென்னை
9 மாதவரம் (சட்டமன்றத் தொகுதி) சென்னை
10 திருவொற்றியூர் (சட்டமன்றத் தொகுதி) சென்னை
11 ராதாகிருஷ்ணன் நகர் (சட்டமன்றத் தொகுதி) சென்னை
12 பெரம்பூர் (சட்டமன்றத் தொகுதி) சென்னை
13 கொளத்தூர் (சட்டமன்றத் தொகுதி) சென்னை
14 வில்லிவாக்கம் (சட்டமன்றத் தொகுதி) சென்னை
15 திரு.வி.க நகர் (சட்டமன்றத் தொகுதி) சென்னை
16 எழும்பூர் (சட்டமன்றத் தொகுதி) சென்னை
17 இராயபுரம் (சட்டமன்றத் தொகுதி) சென்னை
18 துறைமுகம் (சட்டமன்றத் தொகுதி) சென்னை
19 சேப்பாக்கம் (சட்டமன்றத் தொகுதி) சென்னை
20 ஆயிரம் விளக்கு (சட்டமன்றத் தொகுதி) சென்னை
21 அண்ணா நகர் (சட்டமன்றத் தொகுதி) சென்னை
22 விருகம்பாக்கம் (சட்டமன்றத் தொகுதி) சென்னை
23 சைதாப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி) சென்னை
24 தியாகராய நகர் (சட்டமன்றத் தொகுதி) சென்னை
25 மயிலாப்பூர் (சட்டமன்றத் தொகுதி) சென்னை
26 வேளச்சேரி (சட்டமன்றத் தொகுதி) சென்னை
27 சோழிங்கநல்லூர் (சட்டமன்றத் தொகுதி) சென்னை
28 ஆலந்தூர் (சட்டமன்றத் தொகுதி) சென்னை
29 திருப்பெரும்புதூர் (சட்டமன்றத் தொகுதி) காஞ்சிபுரம்
30 பல்லாவரம் (சட்டமன்றத் தொகுதி) காஞ்சிபுரம்
31 தாம்பரம் (சட்டமன்றத் தொகுதி) காஞ்சிபுரம்
32 செங்கல்பட்டு (சட்டமன்றத் தொகுதி) காஞ்சிபுரம்
33 திருப்போரூர் (சட்டமன்றத் தொகுதி) காஞ்சிபுரம்
34 செய்யூர் (சட்டமன்றத் தொகுதி) காஞ்சிபுரம்
35 மதுராந்தகம் (சட்டமன்றத் தொகுதி) காஞ்சிபுரம்
36 உத்திரமேரூர் (சட்டமன்றத் தொகுதி) காஞ்சிபுரம்
37 காஞ்சிபுரம் (சட்டமன்றத் தொகுதி) காஞ்சிபுரம்
38 அரக்கோணம் (சட்டமன்றத் தொகுதி) வேலூர்
39 சோளிங்கர் (சட்டமன்றத் தொகுதி) வேலூர்
40 காட்பாடி (சட்டமன்றத் தொகுதி) வேலூர்
41 ராணிப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி) வேலூர்
42 ஆற்காடு (சட்டமன்றத் தொகுதி) வேலூர்
43 வேலூர் (சட்டமன்றத் தொகுதி) வேலூர்
44 அணைக்கட்டு (சட்டமன்றத் தொகுதி) வேலூர்
45 கீழ்வைத்தியனான்குப்பம் (சட்டமன்றத் தொகுதி) வேலூர்
46 குடியாத்தம் (சட்டமன்றத் தொகுதி) வேலூர்
47 வாணியம்பாடி (சட்டமன்றத் தொகுதி) வேலூர்
48 ஆம்பூர் (சட்டமன்றத் தொகுதி) வேலூர்
49 ஜோலார்பேட்டை (சட்டமன்றத் தொகுதி) வேலூர்
50 திருப்பத்தூர் (சட்டமன்றத் தொகுதி) வேலூர்
51 ஊத்தங்கரை (சட்டமன்றத் தொகுதி) கிருஷ்ணகிரி
52 பர்கூர் (சட்டமன்றத் தொகுதி) கிருஷ்ணகிரி
53 கிருஷ்ணகிரி (சட்டமன்றத் தொகுதி) கிருஷ்ணகிரி
54 வேப்பனஹள்ளி (சட்டமன்றத் தொகுதி) கிருஷ்ணகிரி
55 ஓசூர் (சட்டமன்றத் தொகுதி) கிருஷ்ணகிரி
56 தளி (சட்டமன்றத் தொகுதி) கிருஷ்ணகிரி
57 பாலக்கோடு (சட்டமன்றத் தொகுதி) தர்மபுரி
58 பென்னாகரம் (சட்டமன்றத் தொகுதி) தர்மபுரி
59 தர்மபுரி (சட்டமன்றத் தொகுதி) தர்மபுரி
60 பாப்பிரெட்டிப்பட்டி (சட்டமன்றத் தொகுதி) தர்மபுரி
61 அரூர் (சட்டமன்றத் தொகுதி) தர்மபுரி
62 செங்கம் (சட்டமன்றத் தொகுதி) திருவண்ணாமலை
63 திருவண்ணாமலை (சட்டமன்றத் தொகுதி) திருவண்ணாமலை
64 கீழ்பெண்ணாத்தூர் (சட்டமன்றத் தொகுதி) திருவண்ணாமலை
65 கலசப்பாக்கம் (சட்டமன்றத் தொகுதி) திருவண்ணாமலை
66 போளூர் (சட்டமன்றத் தொகுதி) திருவண்ணாமலை
67 ஆரணி (சட்டமன்றத் தொகுதி) திருவண்ணாமலை
68 செய்யாறு (சட்டமன்றத் தொகுதி) திருவண்ணாமலை
69 வந்தவாசி (சட்டமன்றத் தொகுதி) திருவண்ணாமலை
70 செஞ்சி (சட்டமன்றத் தொகுதி) விழுப்புரம்
71 மயிலம் (சட்டமன்றத் தொகுதி) விழுப்புரம்
72 திண்டிவனம் (சட்டமன்றத் தொகுதி) விழுப்புரம்
73 வானூர் (சட்டமன்றத் தொகுதி) விழுப்புரம்
74 விழுப்புரம் (சட்டமன்றத் தொகுதி) விழுப்புரம்
75 விக்கிரவாண்டி (சட்டமன்றத் தொகுதி) விழுப்புரம்
76 திருக்கோயிலூர் (சட்டமன்றத் தொகுதி) விழுப்புரம்
77 உளுந்தூர்ப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி) விழுப்புரம்
78 இரிஷிவந்தியம் (சட்டமன்றத் தொகுதி) விழுப்புரம்
79 சங்கராபுரம் (சட்டமன்றத் தொகுதி) விழுப்புரம்
80 கள்ளக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி) விழுப்புரம்
81 கங்கவள்ளி (சட்டமன்றத் தொகுதி) சேலம்
82 ஆத்தூர் – சேலம் (சட்டமன்றத் தொகுதி) சேலம்
83 ஏற்காடு (சட்டமன்றத் தொகுதி) சேலம்
84 ஓமலூர் (சட்டமன்றத் தொகுதி) சேலம்
85 மேட்டூர் (சட்டமன்றத் தொகுதி) சேலம்
86 எடப்பாடி (சட்டமன்றத் தொகுதி) சேலம்
87 சங்ககிரி (சட்டமன்றத் தொகுதி) சேலம்
88 சேலம்-மேற்கு (சட்டமன்றத் தொகுதி) சேலம்
89 சேலம்-வடக்கு (சட்டமன்றத் தொகுதி) சேலம்
90 சேலம்-தெற்கு (சட்டமன்றத் தொகுதி) சேலம்
91 வீரபாண்டி (சட்டமன்றத் தொகுதி) சேலம்
92 இராசிபுரம் (சட்டமன்றத் தொகுதி) நாமக்கல்
93 சேந்தமங்கலம் (சட்டமன்றத் தொகுதி) நாமக்கல்
94 நாமக்கல் (சட்டமன்றத் தொகுதி) நாமக்கல்
95 பரமத்தி-வேலூர் (சட்டமன்றத் தொகுதி) நாமக்கல்
96 திருச்செங்கோடு (சட்டமன்றத் தொகுதி) நாமக்கல்
97 குமாரபாளையம் (சட்டமன்றத் தொகுதி) நாமக்கல்
98 ஈரோடு கிழக்கு (சட்டமன்றத் தொகுதி) ஈரோடு
99 ஈரோடு மேற்கு (சட்டமன்றத் தொகுதி) ஈரோடு
100 மொடக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி) ஈரோடு
101 பெருந்துறை (சட்டமன்றத் தொகுதி) ஈரோடு
102 பவானி (சட்டமன்றத் தொகுதி) ஈரோடு
103 அந்தியூர் (சட்டமன்றத் தொகுதி) ஈரோடு
104 கோபிச்செட்டிப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி) ஈரோடு
105 பவானிசாகர் (சட்டமன்றத் தொகுதி) ஈரோடு
106 தாராபுரம் (சட்டமன்றத் தொகுதி) திருப்பூர்
107 காங்கேயம் (சட்டமன்றத் தொகுதி) திருப்பூர்
108 அவினாசி (சட்டமன்றத் தொகுதி) திருப்பூர்
109 திருப்பூர் வடக்கு (சட்டமன்றத் தொகுதி) திருப்பூர்
110 திருப்பூர் தெற்கு (சட்டமன்றத் தொகுதி) திருப்பூர்
111 பல்லடம் (சட்டமன்றத் தொகுதி) திருப்பூர்
112 உடுமலைப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி) திருப்பூர்
113 மடத்துக்குளம் (சட்டமன்றத் தொகுதி) திருப்பூர்
114 உதகமண்டலம் (சட்டமன்றத் தொகுதி) நீலகிரி
115 கூடலூர் (சட்டமன்றத் தொகுதி) நீலகிரி
116 குன்னூர் (சட்டமன்றத் தொகுதி) நீலகிரி
117 மேட்டுப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி) கோயம்புத்தூர்
118 சூலூர் (சட்டமன்றத் தொகுதி) கோயம்புத்தூர்
119 கவுண்டம்பாளையம் (சட்டமன்றத் தொகுதி) கோயம்புத்தூர்
120 கோயம்புத்தூர் வடக்கு (சட்டமன்றத் தொகுதி) கோயம்புத்தூர்
121 தொண்டாமுத்தூர் (சட்டமன்றத் தொகுதி) கோயம்புத்தூர்
122 கோயம்புத்தூர் தெற்கு (சட்டமன்றத் தொகுதி) கோயம்புத்தூர்
123 சிங்காநல்லூர் (சட்டமன்றத் தொகுதி) கோயம்புத்தூர்
124 கிணத்துக்கடவு (சட்டமன்றத் தொகுதி) கோயம்புத்தூர்
125 பொள்ளாச்சி (சட்டமன்றத் தொகுதி) கோயம்புத்தூர்
126 வால்பாறை (சட்டமன்றத் தொகுதி) கோயம்புத்தூர்
127 பழநி (சட்டமன்றத் தொகுதி) திண்டுக்கல்
128 ஒட்டன்சத்திரம் (சட்டமன்றத் தொகுதி) திண்டுக்கல்
129 ஆத்தூர் – திண்டுக்கல் (சட்டமன்றத் தொகுதி) திண்டுக்கல்
130 நிலக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி) திண்டுக்கல்
131 நத்தம் (சட்டமன்றத் தொகுதி) திண்டுக்கல்
132 திண்டுக்கல் (சட்டமன்றத் தொகுதி) திண்டுக்கல்
133 வேடசந்தூர் (சட்டமன்றத் தொகுதி) திண்டுக்கல்
134 அரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி) கரூர்
135 கரூர் (சட்டமன்றத் தொகுதி) கரூர்
136 கிருஷ்ணராயபுரம் (சட்டமன்றத் தொகுதி) கரூர்
137 குளித்தலை (சட்டமன்றத் தொகுதி) கரூர்
138 மணப்பாறை (சட்டமன்றத் தொகுதி) திருச்சிராப்பள்ளி
139 ஸ்ரீரங்கம் (சட்டமன்றத் தொகுதி) திருச்சிராப்பள்ளி
140 திருச்சிராப்பள்ளி மேற்கு (சட்டமன்றத் தொகுதி) திருச்சிராப்பள்ளி
141 திருச்சிராப்பள்ளி கிழக்கு (சட்டமன்றத் தொகுதி) திருச்சிராப்பள்ளி
142 திருவெறும்பூர் (சட்டமன்றத் தொகுதி) திருச்சிராப்பள்ளி
143 இலால்குடி (சட்டமன்றத் தொகுதி) திருச்சிராப்பள்ளி
144 மண்ணச்சநல்லூர் (சட்டமன்றத் தொகுதி) திருச்சிராப்பள்ளி
145 முசிறி (சட்டமன்றத் தொகுதி) திருச்சிராப்பள்ளி
146 துறையூர் (சட்டமன்றத் தொகுதி) திருச்சிராப்பள்ளி
147 பெரம்பலூர் (சட்டமன்றத் தொகுதி) பெரம்பலூர்
148 குன்னம் (சட்டமன்றத் தொகுதி) பெரம்பலூர்
149 அரியலூர் (சட்டமன்றத் தொகுதி) அரியலூர்
150 ஜெயங்கொண்டம் (சட்டமன்றத் தொகுதி) அரியலூர்
151 திட்டக்குடி (சட்டமன்றத் தொகுதி) கடலூர்
152 விருத்தாச்சலம் (சட்டமன்றத் தொகுதி) கடலூர்
153 நெய்வேலி (சட்டமன்றத் தொகுதி) கடலூர்
154 பண்ருட்டி (சட்டமன்றத் தொகுதி) கடலூர்
155 கடலூர் (சட்டமன்றத் தொகுதி) கடலூர்
156 குறிஞ்சிப்பாடி (சட்டமன்றத் தொகுதி) கடலூர்
157 புவனகிரி (சட்டமன்றத் தொகுதி) கடலூர்
158 சிதம்பரம் (சட்டமன்றத் தொகுதி) கடலூர்
159 காட்டுமன்னார்கோயில் (சட்டமன்றத் தொகுதி) கடலூர்
160 சீர்காழி (சட்டமன்றத் தொகுதி) நாகப்பட்டினம்
161 மயிலாடுதுறை (சட்டமன்றத் தொகுதி) நாகப்பட்டினம்
162 பூம்புகார் (சட்டமன்றத் தொகுதி) நாகப்பட்டினம்
163 நாகப்பட்டினம் (சட்டமன்றத் தொகுதி) நாகப்பட்டினம்
164 கீழ்வேளூர் (சட்டமன்றத் தொகுதி) நாகப்பட்டினம்
165 வேதாரண்யம் (சட்டமன்றத் தொகுதி) நாகப்பட்டினம்
166 திருத்துறைப்பூண்டி (சட்டமன்றத் தொகுதி) திருவாரூர்
167 மன்னார்குடி (சட்டமன்றத் தொகுதி) திருவாரூர்
168 திருவாரூர் (சட்டமன்றத் தொகுதி) திருவாரூர்
169 நன்னிலம் (சட்டமன்றத் தொகுதி) திருவாரூர்
170 திருவிடைமருதூர் (சட்டமன்றத் தொகுதி) தஞ்சாவூர்
171 கும்பகோணம் (சட்டமன்றத் தொகுதி) தஞ்சாவூர்
172 பாபநாசம் (சட்டமன்றத் தொகுதி) தஞ்சாவூர்
173 திருவையாறு (சட்டமன்றத் தொகுதி) தஞ்சாவூர்
174 தஞ்சாவூர் (சட்டமன்றத் தொகுதி) தஞ்சாவூர்
175 ஒரத்தநாடு (சட்டமன்றத் தொகுதி) தஞ்சாவூர்
176 பட்டுக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி) தஞ்சாவூர்
177 பேராவூரணி (சட்டமன்றத் தொகுதி) தஞ்சாவூர்
178 கந்தர்வக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி) புதுக்கோட்டை
179 விராலிமலை (சட்டமன்றத் தொகுதி) புதுக்கோட்டை
180 புதுக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி) புதுக்கோட்டை
181 திருமயம் (சட்டமன்றத் தொகுதி) புதுக்கோட்டை
182 ஆலங்குடி (சட்டமன்றத் தொகுதி) புதுக்கோட்டை
183 அறந்தாங்கி (சட்டமன்றத் தொகுதி) புதுக்கோட்டை
184 காரைக்குடி (சட்டமன்றத் தொகுதி) சிவகங்கை
185 திருப்பத்தூர், சிவகங்கை (சட்டமன்றத் தொகுதி) சிவகங்கை
186 சிவகங்கை (சட்டமன்றத் தொகுதி) சிவகங்கை
187 மானாமதுரை (சட்டமன்றத் தொகுதி) சிவகங்கை
188 மேலூர் (சட்டமன்றத் தொகுதி) மதுரை
189 மதுரை கிழக்கு (சட்டமன்றத் தொகுதி) மதுரை
190 சோழவந்தான் (சட்டமன்றத் தொகுதி) மதுரை
191 மதுரை வடக்கு (சட்டமன்றத் தொகுதி) மதுரை
192 மதுரை தெற்கு (சட்டமன்றத் தொகுதி) மதுரை
193 மதுரை மத்தி (சட்டமன்றத் தொகுதி) மதுரை
194 மதுரை மேற்கு (சட்டமன்றத் தொகுதி) மதுரை
195 திருப்பரங்குன்றம் (சட்டமன்றத் தொகுதி) மதுரை
196 திருமங்கலம் (சட்டமன்றத் தொகுதி) மதுரை
197 உசிலம்பட்டி (சட்டமன்றத் தொகுதி) மதுரை
198 ஆண்டிப்பட்டி (சட்டமன்றத் தொகுதி) தேனி
199 பெரியகுளம் (சட்டமன்றத் தொகுதி) தேனி
200 போடிநாயக்கனூர் (சட்டமன்றத் தொகுதி) தேனி
201 கம்பம் (சட்டமன்றத் தொகுதி) தேனி
202 இராஜபாளையம் (சட்டமன்றத் தொகுதி) விருதுநகர்
203 திருவில்லிபுத்தூர் (சட்டமன்றத் தொகுதி) விருதுநகர்
204 சாத்தூர் (சட்டமன்றத் தொகுதி) விருதுநகர்
205 சிவகாசி (சட்டமன்றத் தொகுதி) விருதுநகர்
206 விருதுநகர் (சட்டமன்றத் தொகுதி) விருதுநகர்
207 அருப்புக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி) விருதுநகர்
208 திருச்சுழி (சட்டமன்றத் தொகுதி) விருதுநகர்
209 பரமக்குடி (சட்டமன்றத் தொகுதி) இராமநாதபுரம்
210 திருவாடாணை (சட்டமன்றத் தொகுதி) இராமநாதபுரம்
211 இராமநாதபுரம் (சட்டமன்றத் தொகுதி) இராமநாதபுரம்
212 முதுகுளத்தூர் (சட்டமன்றத் தொகுதி) இராமநாதபுரம்
213 விளாத்திகுளம் (சட்டமன்றத் தொகுதி) தூத்துக்குடி
214 தூத்துக்குடி (சட்டமன்றத் தொகுதி) தூத்துக்குடி
215 திருச்செந்தூர் (சட்டமன்றத் தொகுதி) தூத்துக்குடி
216 ஸ்ரீவைகுண்டம் (சட்டமன்றத் தொகுதி) தூத்துக்குடி
217 ஓட்டப்பிடாரம் (சட்டமன்றத் தொகுதி) தூத்துக்குடி
218 கோவில்பட்டி (சட்டமன்றத் தொகுதி) தூத்துக்குடி
219 சங்கரன்கோவில் (சட்டமன்றத் தொகுதி) தென்காசி
220 வாசுதேவநல்லூர் (சட்டமன்றத் தொகுதி) தென்காசி
221 கடையநல்லூர் (சட்டமன்றத் தொகுதி) தென்காசி
222 தென்காசி (சட்டமன்றத் தொகுதி) தென்காசி
223 ஆலங்குளம் (சட்டமன்றத் தொகுதி) தென்காசி
224 திருநெல்வேலி (சட்டமன்றத் தொகுதி) திருநெல்வேலி
225 அம்பாசமுத்திரம் (சட்டமன்றத் தொகுதி) திருநெல்வேலி
226 பாளையங்கோட்டை (சட்டமன்றத் தொகுதி) திருநெல்வேலி
227 நாங்குநேரி (சட்டமன்றத் தொகுதி) திருநெல்வேலி
228 ராதாபுரம் (சட்டமன்றத் தொகுதி) திருநெல்வேலி
229 கன்னியாகுமரி (சட்டமன்றத் தொகுதி) கன்னியாகுமரி
230 நாகர்கோவில் (சட்டமன்றத் தொகுதி) கன்னியாகுமரி
231 குளச்சல் (சட்டமன்றத் தொகுதி) கன்னியாகுமரி
232 பத்மனாபபுரம் (சட்டமன்றத் தொகுதி) கன்னியாகுமரி
233 விளவங்கோடு (சட்டமன்றத் தொகுதி) கன்னியாகுமரி
234 கிள்ளியூர் (சட்டமன்றத் தொகுதி) கன்னியாகுமரி

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *